கடலூர் மாவட்ட மக்களின்

img

கடலூர் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: என்எல்சி தலைவரிடம் வலியுறுத்தல்

என்எல்சி தலைவர் ராக்கேஷ் குமாரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி தலைமையில் சந்தித்த வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்

;